போலீஸ் பாதுகாப்புடன் மீன்பாசி ஏலம்


போலீஸ் பாதுகாப்புடன் மீன்பாசி ஏலம்
x

போலீஸ் பாதுகாப்புடன் மீன்பாசி ஏலம் நடைபெற்றது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய்க்கு மீன்பாசி குத்தகைக்கு ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தை எடுப்பதற்காக ஏராளமானோர் குவிந்தனர். இதனால் பொதுப்பணித்துறை அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 35-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இதையடுத்து ஏலம் எடுக்க அனுமதி பெற்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஏலம் நடைபெற்றது.


Next Story