மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

மோட்டார் சைக்கிள் திருட்டுபோனது.

கரூர்

கரூர்-கோவை சாலையில் உள்ள வையாபுரி நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 47). இவர் இப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அந்த நிறுவனத்தின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்பு திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து முத்துக்குமார் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பானுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story