மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

மோட்டார் சைக்கிள் திருட்டு போனது

திருநெல்வேலி

நெல்லை டவுன் மாணிக்கவாசகர் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் தனது மோட்டார் சைக்கிளை சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தாா். அந்த மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடிச் சென்றதாக நெல்லை டவுன் போலீஸ் நிலையத்தில் பாலசுப்பிரமணியன் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.


Next Story