
திருநெல்வேலியில் மோட்டார் சைக்கிள் திருடிய 4 பேர் கைது
பழவூர், மகாராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்த மனோகரன் இரவில் தனது வீட்டின் முன்பு நிறுத்திய மோட்டார் சைக்கிளை காணவில்லை.
28 May 2025 2:30 PM IST
திருநெல்வேலி: மோட்டார் சைக்கிள் திருட்டு; பெண்ணுக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது
கண்ணநல்லூரில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பற்றி ராஜாவிடம், தங்கலட்சுமி கேட்டபோது பெண் என்று பாராமல் அசிங்கமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
28 May 2025 11:44 AM IST
நெல்லையில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
பாளையங்கோட்டை காமராஜ்நகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் தனது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை.
18 May 2025 1:16 PM IST
நெல்லையில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
திருக்குறுங்குடி பகுதியில் தினேஷ் தனது வீட்டின் முன்பு இரவில் நிறுத்திய மோட்டார் சைக்கிளை காலையில் சென்று பார்த்தபோது காணவில்லை.
4 May 2025 12:58 PM IST
திருக்குறுங்குடியில் மோட்டார் சைக்கிள் திருட்டு
திருக்குறுங்குடியில் வீட்டு முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.
13 Oct 2023 1:07 AM IST
விவசாயியின் மோட்டார் சைக்கிள் திருட்டு
திருக்குறுங்குடியில் விவசாயியின் மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.
10 Oct 2023 2:31 AM IST
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருட்டு
தூத்துக்குடியில் நர்ஸ் ஒருவரின் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.
6 Oct 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிள் திருட்டு
திண்டுக்கல்லில் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் திருடு போனது.
3 Oct 2023 1:15 AM IST
சிதம்பரத்தில்மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது :14 வாகனங்களை போலீசார் மீட்டனர்
சிதம்பரத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் 14 வாகனங்களை போலீசார் மீட்டனர்.
27 Sept 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிள் திருட்டு
மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
27 Sept 2023 12:15 AM IST
பெண்ணாடத்தில்விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் திருட்டு
பெண்ணாடத்தில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் திருடு போனது.
25 Sept 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிள் திருட்டு
மார்த்தாண்டத்தில் மோட்டார் சைக்கிள் திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
18 Sept 2023 12:15 AM IST




