மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

மோட்டார் சைக்கிள் திருட்டுபோனது.

அரியலூர்

வி.கைகாட்டி:

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம் ஜமீன் குளத்தூரை சேர்ந்த ரவிச்சந்திரனின் மகன் குமார் (வயது 26). இவர் கயர்லாபாத்தில் வாடகை வீட்டில் தங்கி கட்டுமான பணிக்கான மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை நேற்று காலை காணவில்லை. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிந்து மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.


Next Story