குடியிருப்புக்குள் புகுந்த மலைப்பாம்பு


குடியிருப்புக்குள் புகுந்த மலைப்பாம்பு
x

வேப்பனப்பள்ளி அருகே குடியிருப்புக்குள் புகுந்த மலைப்பாம்பை இளைஞர்கள் பிடித்து காப்புக்காட்டில் விட்டனர்.

கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி அருகே உள்ள நமஸ்கிரி தெருவில் குடியிருப்பு பகுதியில் 12 நீள மலைபாம்பு புகுந்தது. இதை பார்த்து அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் அலறி ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி இளைஞர்கள் மலைபாம்பை பிடித்தனர். பின்னர் அந்த மலைபாம்பை கொங்கனப்பள்ளி காப்புக்காட்டில் விட்டனர். குடியிருப்புக்குள் மலைப்பாம்பு புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story