மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி கூட்டம்


மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி கூட்டம்
x

மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சி தலைவர் கு.பார்வதிமோகன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சாஜன்மேத்யு முன்னிலை வகித்தார். துணைத்தலைவர்நம்பி ரமேஷ், மன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story