அமாவாசையையொட்டி வெண்ணந்தூர் 5 முனியப்பன் கோவிலில் சிறப்பு பூஜை


அமாவாசையையொட்டி  வெண்ணந்தூர் 5 முனியப்பன் கோவிலில் சிறப்பு பூஜை
x

அமாவாசையையொட்டி வெண்ணந்தூர் 5 முனியப்பன் கோவிலில் சிறப்பு பூஜை

நாமக்கல்

வெண்ணந்தூர்:

வெண்ணந்தூரில் பிரசித்தி பெற்ற 5 முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனி மாத அமாவாசையையொட்டி மூலவர் முனியப்ப சாமி வெள்ளிக்கவச அலங்காரத்தில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story