'என் குப்பை என் பொறுப்பு' விழிப்புணர்வு நிகழ்ச்சி


என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

ஆற்காடு நகராட்சி சார்பில் ‘என் குப்பை என் பொறுப்பு’ விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராணிப்பேட்டை

ஆற்காடு

ஆற்காடு நகராட்சி சார்பில் 'என் குப்பை என் பொறுப்பு' விழிப்புணர்வு நிகழ்ச்சி 30-வது வார்டு ஏரிக்கரை பகுதியில் நடைபெற்றது.

நகரமன்ற தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன் தலைமை தாங்கி துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து துப்புரவு பணி மற்றும் மரம் நட்டார்.

இதில் நகரமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார், சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்தனர்.

1 More update

Related Tags :
Next Story