பனைமரங்களை வெட்டிய மர்ம நபர்கள்


பனைமரங்களை வெட்டிய மர்ம நபர்கள்
x

பனைமரங்களை மர்ம நபர்கள் வெட்டினர்.

பெரம்பலூர்

பெரியநாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது நிலத்தில் 6 பனை மரங்கள் இருந்தன. இந்நிலையில் சிலர் அந்த மரங்களை வெட்டியுள்ளனர். இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பனை மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

1 More update

Next Story