ஊஞ்சல் உற்சவம் கண்டருளிய நம்பெருமாள்


ஊஞ்சல் உற்சவம் கண்டருளிய நம்பெருமாள்
x

நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.

திருச்சி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவத்தின் 2-ம் நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் உற்சவர் நம்பெருமாள் முத்து கிரீடம், வைர காதுகாப்பு, ரத்தின அபயகஸ்தம், அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.


Next Story