தேசிய அளவிலான கராத்தே போட்டி


தேசிய அளவிலான கராத்தே போட்டி
x

தேசிய அளவிலான கராத்தே போட்டி

விருதுநகர்

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 12 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றனர். மாணவன் முத்து பிரகாஷ் மற்றும் மாணவி சிவருபா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர். மாணவிகள் விஜயலட்சுமி, சிவானி ஸ்ரீபிரியவதனா மற்றும் மாணவர்கள் ஷாய்பஜன், பாலாஜி ஆகியோர் பல்வேறு பிரிவுகளில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் வென்றனர். இவர்களுக்கு ஜெயக்குமார், விஜயலட்சுமி, சீனிவாசன் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.

1 More update

Next Story