தேசிய விளையாட்டு தின ஆக்கி போட்டி


தேசிய விளையாட்டு தின ஆக்கி போட்டி
x

பாளையங்கோட்டையில் தேசிய விளையாட்டு தின ஆக்கி போட்டி நடந்தது.

திருநெல்வேலி

ஆக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி சார்பில் தேசிய விளையாட்டு தின ஆக்கி போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலிடம் பெற்ற தயான்சந்த் ஆக்கி அணியினருக்கும், 2-ம் இடம் பெற்ற பாஸ்கரன் ஆக்கி அணியினருக்கும், 3-ம் இடம் பெற்ற பிலிப்ஸ் ஆக்கி அணியினருக்கும் வெற்றிக்கோப்பைகள் வழங்கப்பட்டன.


Next Story