நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி


நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி
x

மாணவிகள் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடினர்.

விருதுநகர்

சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மாணவிகள் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடினர்.


Next Story