நெகமம் கள்ளிப்பட்டி பிரிவில் நவசண்டியாக விழா நிறைவு


நெகமம் கள்ளிப்பட்டி பிரிவில் நவசண்டியாக விழா நிறைவு
x

நெகமம் கள்ளிப்பட்டி பிரிவில் நவசண்டியாக விழா நிறைவு

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமம் கள்ளிப்பட்டி பிரிவில் 3 நாட்கள் நவசண்டியாக விழா நடைபெற்றது. மங்கள இசையுடன் நவசண்டியாகம் தொடங்கியது. தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, அக்னி கார்யம், சண்டி யாகம், 13 அத்யாய ஹோமம், சூவாசனி பூஜை, கன்யா பூஜை, வடுக பூஜை, தம்பதி பூஜை, மங்கள திரவிய சமர்பணம் வசோத்தாரா, வஸ்திர சமர்பணம், மஹா பூர்ணாகுதி, தீபாராதனை, சிம்ம பூஜை, விசேஷ உபசார பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியன நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானத்துடன் விழா நிறைவு பெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

1 More update

Next Story