நவராத்திரி 3-வது நாள் விழா


நவராத்திரி 3-வது நாள் விழா
x

நவராத்திரி 3-வது நாள் விழா நடைபெற்றது.

அரியலூர்

நவராத்திரி 3-வது நாள் விழாவில் அரியலூர் மேலத்தெரு படைப்பத்து மாரியம்மன் கோவிலில் உள்ள உமாமகேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்திலும், அரியலூர் குறிஞ்சான் குள தெரு பெரிய நாயகி அம்மன் கோவிலில் அம்மன் பத்ரகாளி வேடத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.


Next Story