நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு நிறைவு
நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு நிறைவடைந்தது.
சென்னை,
நாடு முழுவதும் மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை 'நீட்' நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024-25-ம் கல்வியாண்டு மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று நடைபெற்றது.
நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 24 லட்சம் மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். தமிழ்நாட்டில் 1 லட்சத்து 25 ஆயிரம் மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்.
இந்நிலையில், நாடு முழுவதும் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய மாலை 5.20 மணிக்கு நிறைவடைந்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire