பாலா திரிபுரசுந்தரி கோவிலில் அமாவாசை வழிபாடு


பாலா திரிபுரசுந்தரி கோவிலில் அமாவாசை வழிபாடு
x

பாலா திரிபுரசுந்தரி கோவிலில் அமாவாசை வழிபாடு நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த பன்னியூர் கிராமத்தில் பன்னியூர் பாலா திரிபுரசுந்தரி கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. காலையில் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.


Next Story