என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை


என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
x

என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

திருச்சி

திருச்சி பீமநகர் பண்டரிநாதபுரம், ஹாஜி முகமது உசேன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் அப்சல் கான் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

அப்சல் கான் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு இந்த வீட்டிற்கு வாடகைக்கு குடிவந்தது தெரியவந்தது. மேலும் பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கு தொடர்பான இரண்டு சாட்சிகளுடன் என்.ஐ.ஏ. ஆய்வாளர் ரஞ்சித் சிங் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர் அங்கு விசாரணை நடத்தினர்.

1 More update

Next Story