உசிலம்பட்டி, விக்கிரமங்கலம் பகுதிகளில் நாளை மின்தடை


உசிலம்பட்டி, விக்கிரமங்கலம் பகுதிகளில் நாளை மின்தடை
x

உசிலம்பட்டி, விக்கிரமங்கலம் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படுகிறது.

மதுரை

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி, விக்கிரமங்கலம் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படுகிறது.

உசிலம்பட்டி

உசிலம்பட்டி துணை மின் நிலையம், தும்மக்குண்டு துணை மின் நிலையம், இடையபட்டி துணை மின் நிலையம், அச்சம்பத்து துணை மின் நிலையம் ஆகிய மின் நிலையங்களில் உள்ள பகுதிகளில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.

எனவே உசிலம்பட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட உசிலம்பட்டி நகர் பகுதி, கவுண்டன்பட்டி, கொங்கபட்டி, மலைப்பட்டி, அயன்மேட்டுப்பட்டி, கள்ளப்பட்டி, கரையான்பட்டி, நல்லதேவன்பட்டி, கே.போத்தம்பட்டி, பண்ணைப்பட்டி, கீரிப்பட்டி, மேக்கிழார்பட்டி, சீமானூத்து, சடையால், கன்னியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

அச்சம்பத்து

தும்மகுண்டு துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட தும்மக்குண்டு, சிந்துபட்டி, தங்கலாச்சேரி, பூசலப்புரம், பாறைப்பட்டி, காளப்பன்பட்டி, திடியன், ஈச்சம்பட்டி, அம்பட்டையாம்பட்டி, வலந்கா குளம், காங்கேயநத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

இடையபட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட மாதரை, பூச்சிபட்டி, தொட்டப்பநாயக்கனூர், செட்டியபட்டி, வில்லானி, நக்கலப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். அச்சம்பத்து துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட நாகமலைபுதுக்கோட்டை, அச்சம்பத்து, தட்டனூர், ஆலம்பட்டி, வடிவேல்கரை, கீழகுயில்குடி, மேலக்குயில்குடி, என்.ஜி.ஓ. காலனி, மேலமாத்தூர், கரடிக்கல், ராஜம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

மேற்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

விக்கிரமங்கலம்

சமயநல்லூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட விக்கிரமங்கலம் துணை மின் நிலையம், அச்சம்பத்து துணை மின் நிலையத்தில் கீழமாத்தூர் பீடர் சோழவந்தான் துணை மின் நிலையத்தில் வாட்டர் ஒர்க் பீடர், ஆனையூர் துணை மின் நிலையத்தில் பூதகுடி பீடர்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடக்கிறது. இதனால் விக்கிரமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி, வையத்தான், பாண்டியன் நகர், நரியம்பட்டி, சொக்கான் கோவில்பட்டி, கீழ பெருமாள் பட்டி, அய்யம்பட்டி, சக்கரப்ப நாயக்கனூர், மேல பெருமாள் பட்டி, கோழிபட்டி, கிருஷ்ணாபுரம், மணல்பட்டி, அரசமரத்துப்பட்டி, கல் புளிச்சான்பட்டி, நடுவூர், மலையூர், குளத்துப்பட்டி, கீழப்பட்டி, நடுமுதலைக்குளம், எழுவம்பட்டி, கொசவபட்டி, பூசாரிப்பட்டி, வடுகபட்டி, உடன்காடு பட்டி, குடிமங்கலம், கொடிக்குளம், திரவியம்பட்டி, ஜோதிமாணிக்கம், மம்முட்டிபட்டி மற்றும் விக்கிரமங்கலம் பகுதிகள்.

துவரிமான்

கீழ மாத்தூர் பீடரில் லாலா சத்திரம், துவரிமான், கீழமாத்தூர், மேலமாத்தூர், காமாட்சிபுரம், கொடிமங்கலம், நாக தீர்த்தம், பாறைப்பட்டி, புதூர் பகுதிகள், வாட்டர் ஒர்க்பீட்டர், பூத குடி பீடர்களுக்குட்பட்ட சிக்கன் சாவடி, பி.ஆர்.சி. காலனி, பாசிங்காபுரம், வாகைகுளம், பூதக்குடி, விசால் நகர், இ.எம்.டி. நகர், குமாரம், வடுகபட்டி, அரியூர், கோவில் பாப்பாகுடி, கீழநெடுங்குளம், தச்சம்பத்து வாட்டர் பம்பிங் ஸ்டேஷன், இரும்பாடி பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை சமயநல்லூர் மின்செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

நாட்டார்மங்கலம்

மதுரை நாட்டார்மங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதனால், அந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் நாட்டார்மங்கலம், செங்கோட்டை, தச்சனேந்தல், இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம், கொட்டங்குளம், இடையப்பட்டி பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story