நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
x

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

நாகை,

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 600 கி.மீ. தொலைவில் தெற்கு-தென்கிழக்கே தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது என வானிலை மையம் ஆய்வு மையம் தெரிவித்தள்ளது.

இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதை தொடர்ந்து நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றி மீன்வளத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


Next Story