
நாகையில் திடீர் கனமழை: தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை
சுமார் 200 ஏக்கருக்கு மேல் தாளடி பருவ சாகுபடிக்காக பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
20 Nov 2025 7:47 PM IST
நாகையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
மிக கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
17 Nov 2025 6:54 AM IST
விஏஓ கொடூர கொலை.. சிக்கிய திருநங்கைகள்.. வெளியான அதிர்ச்சி உண்மைகள்
வல்லம் கிராம நிர்வாக அலுவலராக ( விஏஓ) ராஜாராமன் பணிபுரிந்தவர்.
9 Nov 2025 3:29 PM IST
மீனவர்கள் பிரச்சினை: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தவெக உண்ணாவிரத போராட்டம்
உண்ணாவிரதத்தின்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.
7 Nov 2025 6:08 PM IST
நாகை கோரக்க சித்தர் ஆசிரமத்தில் பௌர்ணமி தின சிறப்பு வழிபாடு- திரளான பக்தர்கள் தரிசனம்
கோரக்க சித்தர் ஜீவ சமாதிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
7 Oct 2025 1:39 PM IST
திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் உதய கருட சேவை
சவுரிராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
6 Oct 2025 3:59 PM IST
நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து நீட்டிப்பு
தீபாவளி பண்டிகை அன்று மட்டும் கப்பல் சேவை ரத்து செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
6 Oct 2025 12:12 PM IST
த.வெ.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு: 5 பேர் கைது
அதிகாலை 4 மணி அளவில் வீட்டுக்கு தீ வைத்த மர்ம நபர்கள், மோட்டார் சைக்கிளையும் தீவைத்து கொளுத்தினர்.
3 Oct 2025 7:25 AM IST
பிரதமர் மோடி பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா? - தவெக தலைவர் விஜய் கேள்வி
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
20 Sept 2025 2:46 PM IST
ஆந்திர வனப்பகுதியில் பிணம்: நாகையை சேர்ந்த 4 பேரை கொலை செய்தவர்கள் யார்? - போலீசார் விசாரணை
ஜெயமாலாவின் கணவர் வெங்கடேஷ் குவைத்தில் வேலை பார்த்து வந்தார்.
18 Sept 2025 4:15 AM IST
தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு? - நாகை எஸ்.பி. வெளியிட்ட தகவல்
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
13 Sept 2025 8:31 PM IST
திருமருகல் அருகே செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா
ஆவணித் திருவிழா சிறப்பு வழிபாட்டின் ஒரு பகுதியாக, பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து, அதன்மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
5 Sept 2025 12:12 PM IST




