நர்சிங் மாணவி பலாத்காரம்; வாலிபா் கைது


நர்சிங் மாணவி பலாத்காரம்; வாலிபா் கைது
x

நர்சிங் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வாலிபா் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சூரியபிரகாஷ் (வயது 23). இவர் கேரளாவில் பைப் பிட்டிங் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில், 17 வயது நர்சிங் கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை நடத்தி சூரியபிரகாசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.


Next Story