கடைகளில் அதிகாரிகள் ஆய்வு


கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
x

கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருச்சி

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரம் பகுதியில் உள்ள கடைகளில் தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மூர்த்தி தலைமையில், முசிறி தொழிலாளர் நல உதவி ஆய்வாளர் உமாசங்கர் மற்றும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். மளிகை கடைகள், உர விற்பனையகங்கள் மற்றும் எடை சம்பந்தமான அனைத்து வணிக நிறுவனங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எடை எந்திரங்கள், தராசுகள், புதுப்பிக்கப்படாத உரிமங்களில்லா கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

1 More update

Next Story