கஞ்சா விற்ற முதியவர் கைது


கஞ்சா விற்ற முதியவர் கைது
x

கஞ்சா விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

திருச்சி ராம்ஜிநகர் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரோந்து சென்ற எடமலைப்பட்டிபுதூர் போலீசார் மில்காலனி மாரியம்மன் கோவில் பின்புறம் கஞ்சா விற்ற உதயன் (வயது 62) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.1,000 மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

1 More update

Next Story