முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை


முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம்:

வெள்ளிச்சந்தை அருகே உள்ள மணவிளை பகுதியைச் சேர்ந்தவர் பங்கிராஜ் (வயது 72), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஞானசெல்வம். இவர்களுக்கு இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். பங்கிராஜ் கடந்த 10 ஆண்டுகளாக நோயால் பாதிக்கப்பட்டு வந்தார்.

இதனால் மனமுைடந்த அவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டின் அருகில் உள்ள தென்னந்தோப்பில் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பங்கிராஜின் மனைவி ஞானசெல்வம் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story