முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
x

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி, அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல் துறையில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 1993-1996-ம் ஆண்டு படித்த விலங்கியல் துறை மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் சந்தித்து மகிழ்ந்தனர்.ஒருங்கிணைப்பாளர் மணிமுத்து வரவேற்றார். விலங்கியல் துறைத்தலைவர் போதகுரு, பேராசிரியர்கள் சோமசுந்தரம் மற்றும் சங்கர் பெருமாள் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் முன்னாள் மாணவ-மாணவிகள் அறிமுகம் நடைபெற்றது. பின்னர் தங்களது பசுமை நிறைந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் மரக் கன்றுகளை நட்டனர்.


Next Story