ரவுண்டானாவிற்கு சதுரங்க பலகை போன்று வர்ணம் பூச்சு


ரவுண்டானாவிற்கு சதுரங்க பலகை போன்று வர்ணம் பூச்சு
x

ரவுண்டானாவிற்கு சதுரங்க பலகை போன்று வர்ணம் பூச்சு

திருப்பூர்

உடுமலை

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இதையொட்டி உடுமலை மத்திய பஸ்நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவின் உள்பகுதியில் புதர் போன்று வளர்ந்திருந்த செடிகள் வெட்டி அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.அத்துடன் ரவுண்டானாவின் சுற்றுச்சுவரில் சதுரங்க பலகை போன்று வர்ணம் பூசப்பட்டுள்ளது.இந்த பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. மேலும் ரவுண்டானாவின் உள்பகுதியில் சுற்றிலும், 44-வதுசெஸ் ஒலிம்பியாட் சின்னம் பொறிக்கப்பட்ட கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.


Next Story