28-ந்் தேதி எரிவாயு நுகர்வோர் பாதுகாப்பு குறை தீர்வு கூட்டம்
ஆரணி வருவாய் கோட்ட அலுவலகத்தில் 28-ந்் தேதி எரிவாயு நுகர்வோர் பாதுகாப்பு குறை தீர்வு கூட்டம் நடக்கிறது.
திருவண்ணாமலை
ஆரணி
ஆரணி வருவாய் கோட்ட அலுவலகத்தில் 28-ந்் தேதி எரிவாயு நுகர்வோர் பாதுகாப்பு குறை தீர்வு கூட்டம் நடக்கிறது.
ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை (வெள்ளி்கிழமை) உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி தலைமையில் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட ஆரணி, போளூர், கலசபாக்கம் மற்றும் ஜமுனாமரத்தூர் ஆகிய தாலுகாக்களுக்கான எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடக்கிறது.
இதில் ஆரணி வருவாய் கோட்டத்தில் உள்ள அனைத்து கியாஸ் சிலிண்டர் ஏஜென்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். குறைகள் இருப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம் என வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story