ஓணம் பண்டிகை கொண்டாட்டம்


ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
x

வள்ளியூர் மரியா கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரி தாளாளர் ஹெலன் லாரன்ஸ் தலைமை தாங்கினார். மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டு நடனமாடி உற்சாகமாக கொண்டாடினர். கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் ஓணம் பண்டிகை குறித்து மாணவிகளுக்கு எடுத்து கூறினார். நிகழ்ச்சியில் பேராசிரியைகள், அலுவலக ஊழியர்கள், மாணவிகள் உள்பட கலந்து கொண்டனர்.

1 More update

Next Story