பள்ளிக்கூடத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்


பள்ளிக்கூடத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
x
தினத்தந்தி 31 Aug 2023 12:30 AM IST (Updated: 31 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே பள்ளிக்கூடத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூரில் உள்ள பொடியனூர் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஆசிரியர்கள், மாணவர்கள் கேரள பாரம்பரிய உடை அணிந்து வந்து, அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடினார்கள். ஆசிரியர்கள் ஓணம், ரக்ஷாபந்தன் குறித்து எடுத்து கூறினர். ஏற்பாடுகளை நித்யா தினகரன், ஆசிரியைகள், ஊழியர்கள் செய்து இருந்தனர்.


1 More update

Next Story