ஆன்லைன் லாட்டரி விற்றவர் கைது


ஆன்லைன் லாட்டரி விற்றவர் கைது
x

கூத்தாநல்லூர் அருகே ஆன்லைன் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்,

கூத்தாநல்லூர் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்போில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கூத்தாநல்லூர், மஜ்ஜிதியா தெருவைச் சேர்ந்த முகமது நசீர்(வயது56) ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத்ெதாடர்ந்து போலீசார் முகமது நசீரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story