முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை வாழ்த்து
தினத்தந்தி 4 Sept 2022 9:12 PM IST (Updated: 4 Sept 2022 9:13 PM IST)
Text Sizeமுன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை வாழ்த்து தெரிவித்தார்.
தூத்துக்குடி
அ.தி.மு.க. பொதுக்குழு சம்பந்தமாக ஐகோர்ட்டு சாதகமான தீர்ப்பு வழங்கியதை முன்னிட்டு, முன்னாள் முதல்-அமைச்சரும், இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire