சாதனை படைத்த மாணவர்கள்


சாதனை படைத்த மாணவர்கள்
x
தினத்தந்தி 31 Jan 2023 12:15 AM IST (Updated: 31 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விளையாட்டு போட்டியில் மாணவர்கள் சாதனை படைத்தனர்.

திருநெல்வேலி

நெல்லை டவுன் போத்தீஸ் மற்றும் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி இணைந்து பள்ளி மாணவர்களுக்கு இடையிலான ஸ்டார் கிட்ஸ்-2023 போட்டியை நடத்தியது. இதில் நெல்லை லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் அ.மரியசூசை பாராட்டினார்.


Next Story