நிரம்பி வழியும் தடுப்பணை


நிரம்பி வழியும் தடுப்பணை
x

நிரம்பி வழியும் தடுப்பணை

திருவண்ணாமலை

கலசபாக்கம் பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக கலசபாக்கம் செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆனைவாடி தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வழிந்து ஓடும் காட்சியை படத்தில் காணலாம்.

இதனை பொதுமக்கள் வேடிக்கை பார்த்து செல்கின்றனர்.


Related Tags :
Next Story