பாத யாத்திரை துவக்க விழா: எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை அழைப்பு
. அண்ணாமலையின் பாத யாத்திரை துவக்க விழா கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம்,
234 தொகுதிகளிலும் அண்ணாமலை 100 நாட்கள் பாதயாத்திரை செல்கிறார். ராமேஸ்வரத்தில் 28-ந்தேதி பாதயாத்திரையை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார். நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கிறார். அண்ணாமலையின் இந்த பாத யாத்திரை துவக்க விழா கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட்டுள்ளது.
Related Tags :
Next Story