அரவைக்காக 2,000 டன் நெல்


அரவைக்காக 2,000 டன் நெல்
x

தஞ்சையில் இருந்து தருமபுரிக்கு அரவைக்காக 2,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பப்பட்டது

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:-

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் புனல்குளம், பிள்ளையார்பட்டி உள்ளிட்ட சேமிப்பு கிடங்குகளில் இருந்து நேற்று 2,000 டன் நெல் 240 லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டன. பின்னர் நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலின் 42 வேகன்களில் அரவைக்காக தருமபுரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story