ராஜகாளியம்மன் கோவிலில் பாலாலயம்


ராஜகாளியம்மன் கோவிலில் பாலாலயம்
x

சோமரசம்பேட்டை அருகே ராஜகாளியம்மன் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.

திருச்சி

சோமரசம்பேட்டை, ஜூன்.14-

சோமரசம்பேட்டை அருகே சாந்தாபுரம் குடித்தெருவில் ராஜகாளியம்மன், மகா கணபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணிகள் பாலாலய நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story