வலையில் சிக்கிய சூரிய மீன்


வலையில் சிக்கிய சூரிய மீன்
x

பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய சூரிய மீன்

ராமநாதபுரம்

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடித்து நேற்று மீனவர்கள் கரை திரும்பினர். அப்போது பாம்பனை சேர்ந்த மீனவர்கள் வலையில் சுமார் 50 கிலோ எடை கொண்ட அரியவகை சூரிய மீன் சிக்கியது.


Related Tags :
Next Story