
தூத்துக்குடியில் கழிவு மீன் ஆலைகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்: திருமுருகன் காந்தி பங்கேற்கிறார்
பொட்டலூரணி கிராமத்தில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளார் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
23 Nov 2025 4:17 AM IST
தூத்துக்குடியில் மீனவரை வெட்ட முயன்ற 4 பேர் கைது: ஆயுதங்கள் பறிமுதல்
தூத்துக்குடி திரேஸ்புரம் மீன் ஏலக்கூட பகுதியில் தொழில் போட்டி காரணமாக சம்பவத்தன்று தகராறு நடைபெறுவதாக வடபாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
29 Oct 2025 7:12 AM IST
தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் ஏராளமான படிப்புகள் - முழு விவரம்
மீன் அறிவியலை மேம்படுத்தி தரமான மீன் உணவு மற்றும் சத்தான உணவுகளை வழங்குவதை முக்கிய நோக்கமாகக்கொண்டு இந்த பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது.
19 May 2025 10:42 AM IST
பொதுமக்கள் போராட்டம்
தாராசுரம் மீன்மார்க்கெட் புதிய இடத்தில் மீன் விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
14 Sept 2023 2:48 AM IST
பெயரளவில் செயல்படும் மீன் அருங்காட்சியகம்
புதுவை தாவரவியல் பூங்காவில் மீன் அருங்காட்சியகம் பெயரளவிலேயே செயல்படுகிறது. இதனை மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 Sept 2023 11:11 PM IST
மார்க்கெட்டுகளில் மீன் வாங்க குவிந்த மக்கள்
மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மார்க்கெட்டுகளில் மக்கள் மீன் வாங்க குவிந்தனர்.
18 Jun 2023 11:50 PM IST
கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
சிவகங்கை நடைபெற்ற வாரச்சந்தையில் விற்பனை செய்யப்பட்ட கெட்டுப்போன மீன்கள் மற்றும் சாயம் பூசப்பட்ட உணவுப் பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.
15 Jun 2023 12:37 AM IST
மீன், கோழி இறைச்சி விலை அதிகரிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் மீன், கோழி இறைச்சி விலை அதிகரித்துள்ளது.
12 Jun 2023 12:15 AM IST
ஐதராபாத்தில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் 'பிரசாதம்'
ஐதராபாத்தில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்வு 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது.
10 Jun 2023 4:30 AM IST
படப்பை அருகே மீன் பிடிக்க சென்ற முதியவர் ஏரியில் பிணமாக மிதந்தார்
படப்பை அருகே மீன் பிடிக்க சென்ற முதியவர் ஏரியில் பிணமாக மிதந்தார்.
11 Feb 2023 10:37 PM IST
மீனவர் வலையில் சிக்கிய புள்ளி களவா மீன்
மீனவர் வலையில் புள்ளி களவா மீன் சிக்கியது.
23 Dec 2022 12:51 AM IST





