புதுப்பொலிவுடன் பாம்பன் தூக்குப்பாலம்


புதுப்பொலிவுடன் பாம்பன் தூக்குப்பாலம்
x
தினத்தந்தி 21 Sept 2022 11:52 PM IST (Updated: 22 Sept 2022 12:24 AM IST)
t-max-icont-min-icon

புதுப்பொலிவுடன் பாம்பன் தூக்குப்பாலம்

ராமநாதபுரம்

பாம்பனில் கடலுக்குள் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் தூக்குப்பாலம் உள்ளது. இதில் உப்பு காற்றால் துருப்பிடிக்காமல் இருக்க அலுமினிய பெயிண்டு அடிக்கும் பணி முடிவடைந்து, புதுபொலிவுடன் காட்சியளிக்கும் தூக்குப்பாலம்.

1 More update

Next Story