காகித ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் வாயிற் கூட்டம்


காகித ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் வாயிற் கூட்டம்
x

காகித ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் வாயிற் கூட்டம் நடந்தது.

கரூர்

கரூர் மாவட்டம், புகழூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் பணியாற்றி வரும் நாட் ஆன் ரோல் ஒப்பந்த தொழிலாளர்களின் வாயிற் கூட்டம் காகித ஆலை கேட் முன்பு நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அப்போது காகித ஆலை நிறுவனம் சார்பில் நாட் ஆன் ரோல் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் டீ, காபி வழங்கிட ஆணை பிறப்பித்த அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். இதில், நாட் ஆன் ரோல் ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story