டிசம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் வர வாய்ப்பு - டி.ஆர்.பாலு எம்.பி பரபரப்பு பேச்சு


டிசம்பர் மாதம்  நாடாளுமன்ற தேர்தல்  வர வாய்ப்பு -  டி.ஆர்.பாலு எம்.பி  பரபரப்பு  பேச்சு
x

முன்கூட்டியே நடத்த மத்திய அரசு முயன்று வருவதாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கூறி உள்ளார்.

சென்னை,

நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்த மத்திய அரசு முயன்று வருவதாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கூறி உள்ளார்.

கொரட்டூரில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு சிறப்பு நிகழ்ச்சியில் இது குறித்து கூறுகையில் ,

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் வரும் என நினைக்காதீர்கள் .டிசம்பர் மாதம் கூட தேர்தல் வர வாய்ப்பு உள்ளது ,ஆகவே இன்று தேர்தல் களத்தில் இருக்கிறோம் என கருதிக்கொண்டு எல்லோரும் தேர்தல் வேலையை செய்ய வேண்டும்.என தெரிவித்தார்.




Next Story