கீழடியில் நாடாளுமன்ற நிலைக்குழுவினர் ஆய்வு


கீழடியில் நாடாளுமன்ற நிலைக்குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 30 Aug 2023 12:15 AM IST (Updated: 30 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கீழடியில் நாடாளுமன்ற நிலைக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

சிவகங்கை

திருப்புவனம்,

இதை தொடர்ந்து நேற்று இரவு நாடாளுமன்ற ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் நிலைக்குழு தலைவரும் எம்.பி.யுமான கனிமொழி தலைமையில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் முன்னிலையில் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள்மற்றும் அதிகாரிகள் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர். ேமலும் அங்கிருந்த பழங்கால பொருட்களை பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக அருங்காட்சியகத்தில் உள்ள மினி தியேட்டரில் அமர்ந்து கீழடி வரலாறு குறித்த குறும்படத்தை பார்வையிட்டனர்.

மாநில தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் மற்றும் கீழடி பிரிவு இணை இயக்குனர் ரமேஷ், தொல்லியல் அலுவலர்கள் அஜய், காவ்யா ஆகியோர் பழங்கால பொருட்கள் குறித்த விவரங்களை அவர்களுக்கு விவரமாக எடுத்து கூறினர்.


Related Tags :
Next Story