ஓய்வூதியர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டுகோள்
ஓய்வூதியர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் ஓய்வூதியம் பெறும் ஒய்வூதியர்களில் 2022-ம் ஆண்டு நேர்காணலில் பங்கு பெறாதவர்கள், தங்களின் வருடாந்திர நேர்காணலை மாவட்ட கருவூலம், சார்நிலை கருவூலங்களில் உடனடியாக செய்து முடித்து, ஓய்வூதிய நிறுத்தத்தை தவிர்த்து கொள்ளலாம் என கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire