ஓய்வூதியர்கள் போராட்டம்


ஓய்வூதியர்கள் போராட்டம்
x

மதுரையில் ஓய்வூதியர்கள் போராட்டம் நடந்தது

மதுரை

மின்வாரிய ஓய்வூதியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி வழங்காததை கண்டித்து மதுரை மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story