தாழ்வாக செல்லும் மின்வயர்களால் பொதுமக்கள் அவதி


தாழ்வாக செல்லும் மின்வயர்களால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 22 Oct 2023 11:18 PM IST (Updated: 22 Oct 2023 11:19 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் அருகே தாழ்வாக செல்லும் மின்வயர்களால் பொதுமக்கள் அவதி அடைகின்றனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே காவனூர் காலனியில் மின் கம்பத்திற்கு செல்லும் மின் ஒயர்கள் ஆபத்தான வகையில் தாழ்வாக செல்வதால் கைக்கு எட்டும் உயரத்திலேயே உள்ளது.

இதனால் பொதுமக்கள் அவதி அடைகின்றனர்.

எனவே, அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன் மின் வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story