சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்


சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்
x

சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் காட்சி அளித்தார்.

மதுரை

புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு மதுரையில் உள்ள ெபருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. மதுரை தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி வரதராஜ பெருமாள், திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் வழித்துணை பெருமாள்,நரசிங்கம் யோக நரசிம்மர் கோவிலில் மலர் ஓவியமாக ஆஞ்சநேயர், எஸ்.ஆலங்குளம் கற்பக விநாயகர் கோவிலில் பிரசன்ன வெங்கடாஜலபதி, உத்தங்குடி நாகர் கோவிலில் சீனிவாச பெருமாள், பசுமலை தியாகராஜ காலனி சக்தி மாரியம்மன் கோவிலில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி, நிலையூர் கைத்தறி நகரில் உள்ள பாலாஜி வெங்கடேஸ்வரா பெருமாள், வாடிப்பட்டி பொன்மலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் நீலமேக கண்ணன் சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

1 More update

Next Story