மதுரையில் கற்பக விருட்ச வாகனத்தில் பெருமாள்


மதுரையில் கற்பக விருட்ச வாகனத்தில் பெருமாள்
x

மதுரையில் கற்பக விருட்ச வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார்.

மதுரை

மதுரை அண்ணாநகர் வெங்கடாஜலபதி கோவிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவில் 4-ம் நாளான நேற்று கற்பக விருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


Next Story