பின்னக்கிளை வாகனத்தில் பெருமாள்


பின்னக்கிளை வாகனத்தில் பெருமாள்
x

பின்னக்கிளை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார்.

கரூர்

தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் புரட்டாசி திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று பின்னக்கிளை வாகனத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தபோது எடுத்த படம்.


Next Story